ஆணிவேர்

ஆணிவேர்



எங்களது உயிர்கள் எடுக்கப்படும் கணப்பொழுதுகளில் என்ன செய்துகொண்டிருப்பீர் தோழரே..? ஓர் அழகிய பாடலின் ஆரம்ப வரிகளை முணுமுணுத்துக் கொண்டிருப்பீரோ...?

ஆணிவேர் படம் பண்புடனில் நண்பர் அளித்த சுட்டி.இப்படம் ஈழத்தில் கிளிநொச்சி பகுதில் நடக்கும் சம்பவங்களை மையமாக கொண்டது.நமது தமிழ் நடிகர்களான நந்தாவும் மதுமிதாவும் நடித்த படம்.இப்படம் நம் நாட்டில் தடை செய்யப்பட்டுள்ளது.தடை செய்வதற்கான காரணம் ஏதும் இருப்பதாக எனக்குத்தெரியவில்லை.

Double Click on the Video Player to view fullscreen. PART 01 - 03













download link PART 01
PART 02
PART 03

7 பின்னூட்டம்:

தியாகு said...

nothing we can done . they r fighting for their rights and freedom so sri lankan army has killed tamil pepoles . we r seeing how they r beed murdered >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>.

April 15, 2008 at 6:05 PM  
தியாகு said...

nothing we can done . they r fighting for their rights and freedom so sri lankan army has killed tamil pepoles . we r seeing how they r beed murdered

April 15, 2008 at 6:05 PM  
JK said...

கார்த்திக்....படத்தை பார்த்தேன் இதில் தடை செய்யும் அளவுக்கு எந்த காட்சியும் இல்லை.....சென்சார் போர்டு அப்படி என்ன இதில் தப்பு கண்டு புடுச்சாங்குனு தெரியுல.....படத்தில் சில காட்சிகள் வேதனையாக இருந்தது :((((

April 16, 2008 at 7:05 AM  
KARTHIK said...

உண்மைதான் தியாகு.

//படத்தில் சில காட்சிகள் வேதனையாக இருந்தது :(((( //

எனக்கும் தான் ஜே கே

April 16, 2008 at 2:29 PM  
M.Rishan Shareef said...

அன்பின் கார்த்திக்,

எனது கவிதையோடு இணைத்து "ஆணிவேர்' பற்றிய உங்கள் பதிவினைப் பார்த்ததில் மகிழ்ச்சி.

இந்தியாவில் இத்திரைப்படம் தடை செய்யப்பட்டது ஏனென எனக்கும் விளங்கவில்லை.இதனை விடப் பலமடங்கு வன்முறைக் காட்சிகளைக் கொண்ட பல தமிழ்த் திரைப்படங்களுக்கு(அண்மையில் 'நேபாளி'யில் கூடக் காணலாம்) அனுமதியளித்த தமிழகத் தணிக்கைக்குழு பல உண்மைகளின் ஆவணமாக விளங்கும் இப்படத்தைத் திரையிட ஏன் தயங்குகிறது?

"ஆணிவேர்" திரைப்படத்தில் வரும் சிவசாந்தியின் கதாபாத்திரம் ஒரு உண்மையைப் பிரதிபலிக்கிறது.மிகச் சமீபத்தில்தான் சம்பந்தப்பட்ட மாணவிக்குக் குற்றமிழைத்தவர்களுக்கு தண்டனையளிக்கத் தீர்ப்பளிக்கப்பட்டிருக்கிறது.இது பற்றிய எனது பதிவை இங்கே பார்க்கலாம்.
http://mrishan.blogspot.com/2008/03/blog-post_30.html

படத்தில் வரும் அனைவரும் சிறப்பாகத் தமது ஆற்றலை வெளிக்கொணர்ந்துள்ளனர்.இதுவே தமிழ்நாட்டில் எடுக்கப்பட்ட படமெனில் விருது கொடுத்துக் கொண்டாடியிருப்பர் என எண்ணுகிறேன்.

பதிவுக்கும்,வீடியோக் காட்சிக்கும் நன்றிகள் இனிய நண்பரே :)

April 22, 2008 at 11:21 AM  
KARTHIK said...

//தமிழகத் தணிக்கைக்குழு பல உண்மைகளின் ஆவணமாக விளங்கும் இப்படத்தைத் திரையிட ஏன் தயங்குகிறது?//

அப்படத்தில் விடுதலைப்புலிகளின் உடையணிந்து சில பெண்கள் வருகிறார்கள்.ஒருவேளை அதனால் கூட தடை செய்திருக்கலாம்.என்ன தடை செய்து என்ன பயன் சென்னையில் ஆணிவேர் DVD நல்லவிற்பனையாம்.இதற்க்கு இவர்கள் தடையையே விளக்கி இருக்கலாம்.

//படத்தில் வரும் அனைவரும் சிறப்பாகத் தமது ஆற்றலை வெளிக்கொணர்ந்துள்ளனர்.இதுவே தமிழ்நாட்டில் எடுக்கப்பட்ட படமெனில் விருது கொடுத்துக் கொண்டாடியிருப்பர் என எண்ணுகிறேன்.//

கண்டிப்பாக.

தங்கள் வருகைக்கும் கருத்திருக்கும் நன்றி நண்பா

April 22, 2008 at 4:58 PM  
murali said...

Dear Karthik,
Thanks for that link.
With Love and Regards,
B. Murali Daran.

April 24, 2008 at 12:51 AM  
Visit the Site