இந்த மாசம் PIT க்கு நம்ம படம்
இது ஈரோடு புகழ் காங்கயம் காளையை போற்றும் விதமாக அமைக்கப்பட்ட சிலை.
எங்க ஊரு ரயில் நிலையம் அருகில் உள்ளது.தினமும் இதை கடந்துதான் நாங்கள் போய்வரவேண்டும்.
|
|
||||
|
பிடித்த கவிதை
தேடிச் சோறு நிதம் தின்று - பல
சின்னஞ்சிறு கதைகள் பேசி மனம் வாடித் துன்பமிக உழன்று - பிறர் வாடப் பல செயல்கள் செய்து நரை கூடிக் கிழப்பருவம் யெய்தி கொடுங் கூற்றுக்கிரை எனப் பின்மாயும் பல வேடிக்கை மனிதரைப் போலே நானும் வீழ்வேன் என்று நினைத்தாயோ - மகாகவி சுப்பிரமணிய பாரதி நீங்களும் படிக்கலாமேFollowersBlog ArchiveLabels
|
12 பின்னூட்டம்:
ஒரு படம் மட்டும்தானா கார்த்திக்?
ஆமாங்ணா கேமரா நேத்துதான் வந்தது இது மட்டும் தான் எடுக்க முடிஞ்சுது.
வால்பையன போட்டோ புடிச்சி போடு தம்பி எல்லா பரிசும் உன்னக்கு தான்
நம்ம ஊரு காளைய அருமையா படம் புடிச்சிடிங்க :)
Nice photography Karthick!!! :-)
நல்ல படம். வெற்றி பெற வாழ்த்துக்கள்.
நல்ல படம். வெற்றி பெற வாழ்த்துக்கள்.
போட்டி முடிவுகள் வந்து விட்டாலும் கூட வரிசையில் வித்தியாசமாகத் தோற்றமளித்த படம். பாராட்டுக்கள்.
// தியாகு said...
வால்பையன போட்டோ புடிச்சி போடு தம்பி எல்லா பரிசும் உன்னக்கு தான் //
தி இந்த மாச போட்டி இருள் நியென்னடான்னா அறிவுச்சுடர்,இருளை போக்க வந்த ஒளி......
அவர்போயி Bright னு தலைப்பு வரட்டும் அவர எடுத்து அனுப்பிடலாம் சரியா.
//தனசேகர் said...
நம்ம ஊரு காளைய அருமையா படம் புடிச்சிடிங்க :)//
வாங்க தனா
அப்புறம் நம்ம ஊரு பெருமைய நாமதானுங்க சொல்லணும்
புதுக் கேமரா வாங்கிட்டிங்க சுட்டுத்தள்ளுங்க
வாழ்த்துக்கள்.
லேகா,பாரதிய நவீன இளவரசன்,அறிவகம்.
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.
// ராமலக்ஷ்மி said...
போட்டி முடிவுகள் வந்து விட்டாலும் கூட வரிசையில் வித்தியாசமாகத் தோற்றமளித்த படம். பாராட்டுக்கள்.//
எல்லாருக்கும் உங்கள் பின்னூட்டம் தொடர்ந்து போட்டியில் பங்கு பெரும் ஆர்வத்தை ஏற்ப்படுத்துகிறது.தொடரட்டும் உங்கள் சேவை.
பாராட்டுக்கு நன்றிங்க.
வெற்றிபெற வாழ்த்துக்கள்
சுபாஷ்
Post a Comment