|
|
||||
|
பிடித்த கவிதை
தேடிச் சோறு நிதம் தின்று - பல
சின்னஞ்சிறு கதைகள் பேசி மனம் வாடித் துன்பமிக உழன்று - பிறர் வாடப் பல செயல்கள் செய்து நரை கூடிக் கிழப்பருவம் யெய்தி கொடுங் கூற்றுக்கிரை எனப் பின்மாயும் பல வேடிக்கை மனிதரைப் போலே நானும் வீழ்வேன் என்று நினைத்தாயோ - மகாகவி சுப்பிரமணிய பாரதி நீங்களும் படிக்கலாமேFollowersBlog ArchiveLabels
|
16 பின்னூட்டம்:
Karthik : Padangal anaithum nalla vanthu irruku....Mudal padathula vanthu irrukara "blur" - Camera techniqueka illa post photographic techniqueka....
Ungalodaya vetriku ennudaya vazthukal.
படங்கள் அழகு நண்பா.
வெற்றிக்கு வாழ்த்துக்கள் :)
கார்த்திக் ஜெயிச்சா உங்களுக்கு சந்தோசமோ இல்லையோ எனக்கு கண்டிப்பா ஒரு ட்ரீட் உண்டு
வால்பையன்
JK said..
//Mudal padathula vanthu irrukara "blur" - Camera techniqueka illa post photographic techniqueka....//
வாங்க JK எல்லாம் நம்ம picasa,photomeister தான் காரணம்,Manul ல நா எடுத்தது சரிவல்லை
வாழ்த்துக்களுக்கு நன்றி.
அடுத்ததா மாத போட்டியில் நீங்களும் கலந்துக்குவீங்கனு நம்புறேன்.
எம்.ரிஷான் ஷெரீப் said...
//படங்கள் அழகு நண்பா.
வெற்றிக்கு வாழ்த்துக்கள் :)//
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி நண்பா.
வால்பையன் said...
// கார்த்திக் ஜெயிச்சா உங்களுக்கு சந்தோசமோ இல்லையோ எனக்கு கண்டிப்பா ஒரு ட்ரீட் உண்டு //
வாங்க வாலு ஜெயிச்சா நா கண்டிப்பா வேச்சுடுரன்.
இல்லனா நீங்க செலவு ஏத்துக்குவீங்கனு நம்புறன்.
உங்கள் குதிரை ஜோடிகளை பார்த்ததும் MGRபாடல் நினைவுக்கு வருகிறது :).
//ஓவியா said...
உங்கள் குதிரை ஜோடிகளை பார்த்ததும் MGRபாடல் நினைவுக்கு வருகிறது :).//
ஆமங்க ஓவியா நேருல பக்குரப்பகூட அப்படித்தாங்க இருந்துது.
மாடு அடங்கமாட்ட நீ
கார்த்திக்!நல்ல படங்கள்.கூடவே உங்கள் பெயரில் இன்னொரு கார்த்திக்.இதில் இருவரையும் வித்தியாசப் படுத்துவது ஒருவர் பிளிக்கர் உள்பட பின்னூட்டமிடுபவர்.
நாலாவது படம் நல்ல இருக்கு
நாலாவது படம் நல்ல இருக்கு
நன்றி தியாகு
//இதில் இருவரையும் வித்தியாசப் படுத்துவது ஒருவர் பிளிக்கர் உள்பட பின்னூட்டமிடுபவர்.//
athu naan thaanga
thank you nut
unga blog romba amarkalama iruku.. oru situation song padanumna, indha song "getupa maathi, setupa maathi.. " dhan poruthama irukum..
Keep it up!! All the best!
நன்றிங்க தமிழ்.
Post a Comment