|
|
||||
|
பிடித்த கவிதை
தேடிச் சோறு நிதம் தின்று - பல
சின்னஞ்சிறு கதைகள் பேசி மனம் வாடித் துன்பமிக உழன்று - பிறர் வாடப் பல செயல்கள் செய்து நரை கூடிக் கிழப்பருவம் யெய்தி கொடுங் கூற்றுக்கிரை எனப் பின்மாயும் பல வேடிக்கை மனிதரைப் போலே நானும் வீழ்வேன் என்று நினைத்தாயோ - மகாகவி சுப்பிரமணிய பாரதி நீங்களும் படிக்கலாமேFollowersBlog ArchiveLabels
|
4 பின்னூட்டம்:
அப்படியா...கார்த்திக் எனக்கும் கார்த்திக் என்றபெயரில் நண்பன் இருந்தான்..
எங்கள் இருவரின் பெயர்களே..ஏற்கனவே நண்பர்களாக இருக்கும்போது
நாங்களும் நண்பர்கள் ஆவது தானே முறை...
அது வரைக்கும் டைரெக்டர பாராட்டுணும் ....மொழியை ஆவது மாற்றி இருக்கார்....
என்ன கொடுமைய்ங்க இது
//...மொழியை ஆவது மாற்றி இருக்கார்....//
கண்டிப்பா சந்தொசப்படனும் ஜெகே
Post a Comment