|
|
||||
தலைப்பு PIT |
பிடித்த கவிதை
தேடிச் சோறு நிதம் தின்று - பல
சின்னஞ்சிறு கதைகள் பேசி மனம் வாடித் துன்பமிக உழன்று - பிறர் வாடப் பல செயல்கள் செய்து நரை கூடிக் கிழப்பருவம் யெய்தி கொடுங் கூற்றுக்கிரை எனப் பின்மாயும் பல வேடிக்கை மனிதரைப் போலே நானும் வீழ்வேன் என்று நினைத்தாயோ - மகாகவி சுப்பிரமணிய பாரதி நீங்களும் படிக்கலாமேFollowersBlog ArchiveLabels
|
13 பின்னூட்டம்:
நல்லா இருக்கு கார்த்திக். சாத்துக்குடி கண் முன்னாடியே இருக்க மாதிரி தெரியுது. வாழ்த்துக்கள்
முதல் படம் அருமையா இருக்கு - கார்த்திக் -
உங்களோட வெற்றிக்கு என்னுடைய வாழ்த்துக்கள்
படத்தில் உயிரோட்டம் இருக்கிறது ஆனால் படத்தில் எந்த உயிரினமும் இல்லையே [என்லார்ஜ் செய்தும் பார்த்தும் விட்டேன் தெரியவில்லையே]தாவரங்களுக்கும் உயிருண்டு என்ற சட்ட நுணுக்க விவரத்தோடு நின்றால் கேஸ் நம்ம பக்கம்தான் ஜெயிக்கும்
படங்கள் மிக அருமை கார்த்திக்!!!
வெற்றி பெற வாழ்த்துக்கள்!!!
போற போக்க பார்த்தா எனக்கு வாய்ப்பே இல்ல போல இருக்கே அவ்வ்வ்வ்வ்வ்வ்
கார்த்திக் உங்க படம் நல்ல தெளிவா பக்காவா இருக்குங்க
ஒரு ஒற்றுமை பார்த்தீங்களா ..நீங்க இயந்திரம் வைத்து அறுவடை பண்ணுறீங்க ..நான் விவசாயி வைத்து உழறேன் :-)
எனக்கு ஒரு உயிரினம் தெரிந்தது.. அந்த வண்டிக்குப் பின்னால்..
வாழ்த்துக்கள்.
// நந்து f/o நிலா said...
நல்லா இருக்கு கார்த்திக். சாத்துக்குடி கண் முன்னாடியே இருக்க மாதிரி தெரியுது. வாழ்த்துக்கள்.//
அது நம்ம V.O.C Park gate ல எடுத்தது.
நன்றி அண்ணா.
// JK said...
முதல் படம் அருமையா இருக்கு - கார்த்திக் -
உங்களோட வெற்றிக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.//
நன்றி JK.
//goma said...
படத்தில் உயிரோட்டம் இருக்கிறது ஆனால் படத்தில் எந்த உயிரினமும் இல்லையே [என்லார்ஜ் செய்தும் பார்த்தும் விட்டேன் தெரியவில்லையே]தாவரங்களுக்கும் உயிருண்டு என்ற சட்ட நுணுக்க விவரத்தோடு நின்றால் கேஸ் நம்ம பக்கம்தான் ஜெயிக்கும்.//
வாங்க சாம்பியன்.பையன் வண்டியா ஓட்டுறான் பாருங்க.பக்கத்துல ஒரு பெரியவர் கூட இருக்காருங்க.கேஸ் ஜெய்க்க வேற ஏதாவது பாயிண்ட் இருந்த சொல்லுங்க சாம்ப்பியன்.
// Illatharasi said...
படங்கள் மிக அருமை கார்த்திக்!!!
வெற்றி பெற வாழ்த்துக்கள்!!! //
நன்றிங்க இல்லத்தரசி
// கிரி said...
போற போக்க பார்த்தா எனக்கு வாய்ப்பே இல்ல போல இருக்கே அவ்வ்வ்வ்வ்வ்வ்
கார்த்திக் உங்க படம் நல்ல தெளிவா பக்காவா இருக்குங்க
ஒரு ஒற்றுமை பார்த்தீங்களா ..நீங்க இயந்திரம் வைத்து அறுவடை பண்ணுறீங்க ..நான் விவசாயி வைத்து உழறேன் :-) //
வாங்க கிரி.நானும் உங்கள மாதிரி படம் எடுக்கத்தான் தேடுனேன்.எல்லாரும் டிறேக்டருக்கு மாறிட்டாங்க.
// சூர்யா said...
எனக்கு ஒரு உயிரினம் தெரிந்தது.. அந்த வண்டிக்குப் பின்னால்..
வாழ்த்துக்கள்.//
சூர்யா.நீங்க சொன்னப்புறம் தான் நானே பார்த்தேன்.சுட்டிக்காட்டியமைக்கு நன்றி சூர்யா.
வித்தியாசமான் களத்தில் எடுத்திருந்தாலும் உயிரினம் இல்லாதது பெரிய குறையே. [சூர்யா சுட்டிக் காட்டிய உயிரினத்தை நானும் பார்த்தேன். ஒரு மூலையில் தெரியும் தலை மட்டும் கணக்கில் கொள்ளப் படுமா தெரியவில்லை.]
உங்கள் போன மாதப் போட்டிப் படம்-
பாயும் குதிரைகள்-அட்டகாசம்.
// ராமலக்ஷ்மி said...
வித்தியாசமான் களத்தில் எடுத்திருந்தாலும் உயிரினம் இல்லாதது பெரிய குறையே. [சூர்யா சுட்டிக் காட்டிய உயிரினத்தை நானும் பார்த்தேன். ஒரு மூலையில் தெரியும் தலை மட்டும் கணக்கில் கொள்ளப் படுமா தெரியவில்லை.] //
அடுத்தமுறை சரியாக புரிந்துகொண்ட படம் எடுக்கிறேன்.
வருகைக்கும் கருத்திருக்கும்
நன்றிங்க.
good ones!!! innum vithyasama elaam try panunga
arumaiyaana padangal aiiyaa..
முயற்சி செய்கிறேன் சதீஷ்
நன்றி தமிழ்ணா
விமர்சனம் அருமை
இன்னும் நிறைய எதிர் பார்த்து
http://loosupaya.blogspot.com
Post a Comment