|
|
||||
தலைப்பு PIT |
பிடித்த கவிதை
தேடிச் சோறு நிதம் தின்று - பல
சின்னஞ்சிறு கதைகள் பேசி மனம் வாடித் துன்பமிக உழன்று - பிறர் வாடப் பல செயல்கள் செய்து நரை கூடிக் கிழப்பருவம் யெய்தி கொடுங் கூற்றுக்கிரை எனப் பின்மாயும் பல வேடிக்கை மனிதரைப் போலே நானும் வீழ்வேன் என்று நினைத்தாயோ - மகாகவி சுப்பிரமணிய பாரதி நீங்களும் படிக்கலாமேFollowersBlog ArchiveLabels
|
7 பின்னூட்டம்:
ஆஹா... டி80 கைக்கு வந்தாச்சா? கலக்கல்..
முதல் படத்தில் தூரத்தில் அவுட் ஆஃப் ஃபோகஸில் தெரியும் வண்டியும், இரண்டாவது படத்தில் விரலும் கொஞ்சம் அழகை கெடுப்பதாக எனக்கு தோன்றுகிறது (ஆமா.. இவரு பெரிய பி.சி.ஸ்ரீராம், அப்படின்னு என்னை ஒருத்தன் எனக்குள்ள இருந்தே திட்டுறான்)..
இரண்டாவது படத்தில் ஒரு சிறு விசயம் செய்திருக்கலாம். கேமிரா கோணத்தை சிறிதும் மாற்றாமால், விரலை எடுத்து விட்டு ஒரு ஃபோட்டோ எடுத்து இரண்டையும் இணைத்து போஸ்ட் ப்ராசஸ் செய்திருக்கலாம். அருமையாக வந்திருக்கும்..
வெளையாட தனமும் நடந்துதாங்க போவேன் அன்னைக்குன்னு பாத்து வண்டில போயிட்டேன் எல்லாரும் போனபின்னாடி தனியா எடுத்தேன் வேலையாடும்போது எடுத்திருந்த நல்லாருந்திருக்கும் இல்லையைங்கள வெங்கி
// விரலும் கொஞ்சம் அழகை கெடுப்பதாக எனக்கு தோன்றுகிறது //
அது வேரயாருதும் இலிங்க.உங்க நண்பர் வாலுதுதான்.(நல்லாவே சிண்டு முடியுற அப்படீன்னு எனக்குள்ள இருக்குற சிண்டு கேக்குறான்.இப்படித்தாங்க உளைருந்து சில குரல் கேட்டுக்கிட்டே இருக்கும் அதெல்லாம் கண்டுக்காதிங்க )
நீங்க சொல்லுரமாதிரியும் பண்ணிருக்கலாம் தான்.மைண்டுல வெச்சுக்குறேன்.
நன்றி வெண்பூ.
All the Best Karthik
நன்றி பிரபுணா
எப்படியோ முதல் பத்துக்குக்குள்ள வந்துட்டோம்ணா
கார்த்தி நேர்ல பேசும்போது நல்லாத்தான பேசுனிங்க..
பதிவிட்டப்புறம் படிக்கரவங்க பாடு..
நமக்கென்ன..அப்படீங்கறீய்ங்கறீங்களா?
(கடைசி வார்த்தை சரியா?)
விரலுக்கு சொந்தகாரன் என்று மட்டும் சொன்னாரே! அதை எடுக்கும் முன்னர் என் முகம் முழுவதும் அந்த நுரையை அடித்து கொண்டேன் அதை சொன்னாரா பாருங்கள்
super na...
Post a Comment