|
|
||||
எஸ்ரா அவர்களின் வலைப்பதிவில் சுட்ட குறும்படம் இதில் எனக்குப்பிடித்த இரு படங்கள்.ஏற்கனவே மஜீத் மஜித்தின் சில்ட்ரன் ஆப் ஹெவன்,பரன்,கலர் ஆப் பேரடைஸ் இம்மூன்று படங்களை பார்த்த பிறகு அவருக்கும் ரசிகனானேன். தலைப்பு குறும்படம் |
பிடித்த கவிதை
தேடிச் சோறு நிதம் தின்று - பல
சின்னஞ்சிறு கதைகள் பேசி மனம் வாடித் துன்பமிக உழன்று - பிறர் வாடப் பல செயல்கள் செய்து நரை கூடிக் கிழப்பருவம் யெய்தி கொடுங் கூற்றுக்கிரை எனப் பின்மாயும் பல வேடிக்கை மனிதரைப் போலே நானும் வீழ்வேன் என்று நினைத்தாயோ - மகாகவி சுப்பிரமணிய பாரதி நீங்களும் படிக்கலாமேFollowersBlog ArchiveLabels
|
9 பின்னூட்டம்:
அன்புள்ள கார்த்திக்
முதல் படம் பார்த்தேன். ஒரு முழு நீள திரைப்படத்தை பார்த்த திருப்தி இருந்தது.
அடுத்ததும் கூடிய விரைவில் பார்த்த பின் மீண்டும் பின்னூட்டம்.
நன்றி
இப்புடுதான் ஒச்சுண்டானு...
பாக பிலிம்ம சூசேசி ஆத்தலங்க்கா நா மாட்ட ஏமின்னு வேஸ்த்தானு. சூஸ்கோண்டி.சரிகா.
(ஷட்டிலுக்கு டயமாச்சிங்கோஓஓஓஓஓஓஓ)
ஹூம் ...இந்த ரகசிய ப்லாக் அட்ரஸ கண்டுபுடிக்க என்னா பிறாண்டு பிறாண்ட வச்சுட்டாங்க....மிம்மியாவ்வ்வ்வ்வ்வ்.
//சூஸ்கோண்டி.சரிகா.//
ஏன் சரிகா?
அக்காகிட்ட சொல்லணுமா?
thx for dropping by...
girls always go higher and boys goes down.. itellam valkaiyile sagajam thaane. :D
???????????????
நன்றி;MI,கும்க்கி,வாலூஊஊஊஊ,விஜி
na... these films become my favorite now. I have added these in my orkut videos. thanks for sharing... and expect more and more...
thanks na.
Thanks karthik.
I used this videos in my video collection too.
Thanks again
by
TN
Post a Comment